நிகழ்வுகள்

உடன்பணியாளர் ஒன்றுகூடலில்

இலண்டனில் இம்மாதம் 23ல்-25 வரை நடைபெற்ற ஐரோப்பிய தமிழ் கத்தோலிக்க ஆன்மீக உடன்பணியாளர் ஒன்றுகூடலில் எமது பங்கின் சார்பில் திரு.அமரபாலா திரு.ஜொனி ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மேலதிக படங்களை இங்கே பார்வையிடலாம். https://www.facebook.com/pg/tamil.catholic.chaplaincy.london/photos/?tab=album&album_id=2684176898282188&ref=page_internal