Ukategorisert

மறைக்கல்வி

மறைக்கல்வி வகுப்புக்கள் செப்டெம்பர் மாதம் 1ம் திகதியில் இருந்து ஆரம்பமாகிறது.

இவ்வகுப்புக்கள் மாதம்தோறும் 1வது 3வது  ஞாயிற்று கிழமைகளில் Kl.16.15 மணிக்கு நடைபெறும் என்பதை தெரியத்தருகின்றோம்.