அறிவித்தல்

தவக்கால வழிபாடுகள்!

தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகசபை உறுப்பினர் அனைவருக்கும் எமது அன்பான வணக்கங்கள்.

அன்புடையீர், இவ்வருடம் தவக்கால வழிபாடுகள் குருத்தோலை ஞாயிறு முதல் உயிர்ப்பு ஞாயிறு வரை http://www.katolsk.no/nyheter/2020/04/paskehoytiden-strommes-direkte-fra-st-olav-domkirke

என்ற இணையத்தளத்தில்நோர்விஜிய மொழியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்ற தகவலை அறியத் தருகிறோம்.

மேலும் தமிழ் மொழியில் தவக்காலச் சிந்தனைகளை http://www.madhatv.in/

என்ற இணையத்தளத்திலும் பார்வையிடலாம் என்பதையும் அறியத்தருகிறோம்.

கொரோனாக் கிருமியின் தாக்குதல் வீச்சில் இருந்து எம்மையும், இப்பூவுலகையும் எல்லாம் வல்ல இறைவன் காப்பாற்றகடவாராக.

நன்றி,

இங்ஙனம்

தமிழ்க் கத்தோலிக்க

ஆன்மிக சபை நிர்வாகம் 2020