அறிவித்தல்

உயிர்ப்பு பெருவிழ வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் வணக்கம்!
எமது தமிழ்கத்தோலிக்க மக்கள் அனைவருக்கும் எமது உயிர்த்த இயேசுவின் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.

சாவைவென்ற எமது இயேசு எம்மை இந்த கொடிய வியாதியில் இருந்து பாதுகாத்து எம்மை வழிநடத்துவதுடன், இந்த உலகையும் மீட்டுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகின் றோம். அத்துடன் நாம் அனைவரும் மீண்டும் இயேசுவின் அன்பில் ஒன்று கூடுவோம் என்று ஆழ்ந்த விசுவாசத்துடனும் மீண்டும் வாழ்த்து கின்றோம்.

நன்றி
தமிழ்கத்தோலிக்க ஆண்மீக நிர்வாகம்
ஒஸ்லோ/வீக்கன்