CATWAS-ஒன்றுகூடல்அறிவித்தல்

Catwas-அதிஸ்ரலாப சீட்டுக்கள்’புதிய திகதி

அனைவருக்கும் வணக்கம்!

உயிரப்பு பெரு விழா வாழ்த்துக்கள்.

கத்தோலிக்க தமிழர் நலன்புரிமன்றம்
வருடாந்தம் நடாத்தும் அதிஸ்ரலாப சீட்டு
(“துன்புறும் எம் உறவுகளின. துயர் துடைக்க…“)

அதிஸ்ரலாப சீட்டுக்கள் விற்பனையாது
இக்காலகட்டத்தில் எமக்கு ஒரு சவாலான காலமாக இப்பதனால்
உரிமையுடன் இத்தகவலினை பகிர்ந்து கொள்ளுகின்றோம்.

அதிஸ்ரலாப சீட்டுக்கள் 13.04.2020 அன்று அதிஸ்ரம் பார்க்கப்படாது.
புதிய திகதி விபரம் பின்பு அறிவிக்கப்படும்

இறைவன் எம்மோடு இருக்கின்றார், எம்மை கைவிடார்.
எங்கள் அனைவரையும் நோய்களில் இருந்தும் பாதுகாத்து வழிநடத்த இறைவனை வேண்டுகின்றோம்.

உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.
Catwas styre