அறிவித்தல்

Facebook ஊடாக ஒளிபரப்பு

அனைவருக்கும் வணக்கம்.
எமது புனித யோகானஸ் பங்குக்கு புதிதாக வருகை தந்துள்ள நிர்வாக பொறுப்பாளரான அருட்தந்தை Bjørn Tao Quoc N. அவர்கள் எமது நிர்வாக தலைவர் அன்ரன் அமரபாலாவுடன் ஒரு கலந்துரையாடலை மேற்கோண்டார். இதன்படியாக
எமது யோகானஸ் ஆலயத்தில் இருந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19.04) மதியம் 11:00 மணிக்கு திருப்பலி நோர்வேயியன் மொழியில் நேரடியாக st.Johannes menighet Facebook,

https://www.facebook.com/St.Johannes.Oslo/

https://www.youtube.com/watch?v=J3gsCkExTRI

ஊடாக ஒளிபரப்பு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியதருகின்றோம்.
அதேவேளை சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய ஆலயத்தில் ஒன்று கூடமுடியாது என்பதையும் முக்கியமாக அறியத்தருகின்றோம்.
தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணத்தால் எமது பங்கில் திருபலிகளில் சேரும் காணிக்கை இன்றுவரை சுமார் 260,000,- kr குறைந்து காணப்படுவதால் ஆலயத்தின் பராமரிப்பு செலவுகளை மேற்கொள்வது கடினமாக உள்ளது எனவே நீங்கள் செலுத்தும் காணிக்கைகளை எமது பங்கு vipps இலக்கத்திற்க்கு உங்களாள் முடிந்த உதவியை அனுப்பி
உதவுமாறு தாழ்மையுடன் கேட்டு நிற்க்கின்றோம்.

VIPS 20345

நன்றி

செயலாளர்
தமிழ்கத்தோலிக்க ஆன்மீகநிர்வாகம்
ஒஸ்லோ /வீக்கன்