அறிவித்தல்

புதிய நிருவாக உறுப்பினர்கள் பெயர் விபரம்.

ஒஸ்லோ – வீக்கன் ஆன்மீகசபையின் புதிய நிருவாக உறுப்பினர்கள் பெயர் விபரம் வருமாறு….

பேரன்புமிக்க பங்கு மக்களே !

ஆன்மீகசபைக்கான 13 புதிய நிருவாக உறுப்பினர்கள் பெயர்கள் இன்று 13ம் திகதி இடம்பெற்ற ஞாயிறு திருப்பலியில் அறிவிக்கப்பட்டது.

பங்கு மக்களால் இணையவழித் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டோர்.

  1. திரு. கொன்சியுஸ் பிரான்சிஸ்
  2. திரு. ஜோ கிறேஷியன் ரிச்சேட்
  3. திரு. நிக்சன் மைக்கல்தாசன்
  4. திருமதி. றெஜின் பிளசிடா ஜேசுதாசன்

பணிக்குழுக்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டோர்.

  1. சிசிலியா பாடகர் குழாம் – திருமதி. பொலின் விஜயகுமாரி அன்ரன் ஜோசவ்
  2. வழிபாட்டுக்குழு – திருமதி. ஒலிவற் ஜெனிவா வேல்வேந்தன்
  3. கிரகோரியார் பாடகர் குழாம் – செல்வி. ஜென்சி விக்ரர் ஜோண்சன்
  4. கற்வாஸ் அமைப்பு – திரு. அன்ரன் உதயகுமார் அந்தோனிப்பிள்ளை
  5. அன்னை திரேசா மூத்தோர் மன்றம் – திரு.சாந்தம்பிள்ளை தேவதாஸ்
  6. இளையோர் மன்றம் – கொரோனா காரணத்தால் தெரிவு நடக்கவில்லை
  7. மறைக்கல்வி – திருமதி. வசந்தி காந்திராஜா

ஆன்மீக வழிகாட்டியால் தெரிவு செய்யப்பட்டோர்.

  1. திருமதி. சிறிதனம் மரியதாஸ்
  2. திரு. மேர்வின் கிறிஸ்பின்

மேற்படி 13 புதிய நிருவாக உறுப்பினர்களும் வருடாந்தப் பொதுக் கூட்டத்தின் பின்னர் தமது பணிகளை பொறுப்பேற்று செயற்படுவர். இவர்கள் அனைவருக்கும் எமது நிருவாகத்தின் சார்பில் எமது இதயம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, இவர்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுவோம்.

நன்றி –

தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகசபை ஒஸ்லோ – வீக்கன் நிருவாகம் © 2021