மறைக்கல்வி தினம் 24.10.2021
வணக்கம்!
24/10-21 ஞாயிறு மறைக்கல்வி தினத்திற்கான் பாடல், டான்ஸ் .. பயிற்சிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை. 18:00 மணிக்கு St ஜொகாணஸ் ஆலய மண்டபத்தில் நடைபெறும். தயவுசெய்து பிள்ளைகள் இப் பயிற்சிகளுக்கு வரும்படி கேட்கின்றோம்.
மறைக்கல்வி தினம் அன்று 24/10-21 ஞாயிறு அனைத்து மறைக்கல்வி பிள்ளைகள் வெள்ளை நிற உடை அணிந்து வந்தால் நல்லது. ( gutter – svart bukser og hvit skjorte) ஞாயிறு அன்று 16:00 மணிக்கு மறைக்கல்வி பிள்ளைகள் அனைவரும் வரும்படி கேட்கின்றோம்.
நன்றி
மறையாசிரியர்கள்