CATWASஅறிவித்தல்

CATWAS அதிஷ்டா இலாப சீட்டு 2023 முடிவுகள்.

கத்தோலிக்க தமிழர் நலன்புரி மன்றத்தினால் நடாத்தப்பட்ட ”துன் புறும் எம் உறவுகளின் துயர் துடைக்க .. ” நிதி பங்களிப்பு திட்ட அதிஸ்ட இலாப சீட்டு 08.10.2023 அன்று மாலை 19:00 மணிக்கு அதிஸ்டம் பார்க்கப்பட்டது.

அதிஸ்ட இலாப சீட்டு இலக்கங்கள் வருமாறு…

முதல் பரிசு இலக்கம் 0560
இரண்டாம் பரிசு இலக்கம் 0082
மூன்றாம் பரிசு இலக்கம் 0947

5 ஆறுதல் பரிசுகள்

இலக்கம் 1: 0041
இலக்கம் 2: 0383
இலக்கம் 3: 0675
இலக்கம் 4: 0435
இலக்கம் 5: 0869

பங்களிப்பு வழங்கிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கு எமது மனம் நிறைந்த நன்றிகள். தொடர்ந்தும் ”துன் புறும் எம் உறவுகளின் துயர் துடைக்க ..” அனைவரும் கரம் கொடுப்போம்.