நிர்வாக உறுப்பினர் தேர்தல் முடிவுகள் 2023
எமது அன்பான பங்குகளே !
தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் ஒஸ்லோ – வீக்கன் நிருவாக உறுப்பினர் தேர்தல் நாம் திட்டமிட்டபடி மிகவும் சுமூகமாக நடந்து முடிந்துள்ளது.
22.10.2023 அன்று நடந்து முடிந்த ஆன்மீக பணியக நிர்வாக உறுப்பினர் தேர்தலில் Anton Suresh Jacintha, Concius Francis, Rajeswaran Savarimuthu மற்றும் Roxen Wasanthakumar Bernard ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தலில் பங்குபற்றி ஆர்வத்தோடு வாக்களித்த உங்கள் அனைவருக்கும் எமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.
நன்றி –
தேர்தல் பணிக்குழு 2023