அறிவித்தல்

இன்று ஞாயிறு திருப்பலி

நீண்ட இடைவெளிக்குப்பின்னர் 110 பக்தர்களுடன் 20.06.2021 இன்று ஞாயிறு திருப்பலி St.Johannes ஆலயத்தில் சிறப்பாக நடைபெறுகின்றது. இது எல்லோருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும்.