CATWAS-ஒன்றுகூடல்அறிவித்தல்

CATWAS அதிஷ்டா இலாப சீட்டு 2023

வணக்கம்,
கத்தோலிக்க தமிழர் நலன்புரி மன்றத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டும் »துன் புறும் எம் உறவுகளின் துயர் துடைக்க!» நிதி பங்களிப்பு திட்ட அதிஸ்ட இலாப சீட்டுக்கள் 08.10.2023 ஞாயிறு அன்று மாலை திருப்பலிக்கு பின் 19:15 மணிக்கு அதிஸ்டம் பார்க்கப்படும்.

நன்றி
கத்தோலிக்க தமிழர் நலன்புரி மன்றம்