மறைக்கல்வி வகுப்புகள் ஆரம்பமாகியுள்ளது
எமது அன்பான பங்குமக்களே ! மறைக்கல்வி வகுப்புகள் ஆரம்பமாகியுள்ளது. 1வது மற்றும் 3வது கிழைமைகளில் 16:15-17:15 வகுப்புகள் நடைபெறும். பெற்றோர்கள் பிள்ளைகளை அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். நன்றி-மறையாசிரியர்கள்
Read More